sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

தாழ்மைக்கு நற்பலன் உண்டு

/

தாழ்மைக்கு நற்பலன் உண்டு

தாழ்மைக்கு நற்பலன் உண்டு

தாழ்மைக்கு நற்பலன் உண்டு


ADDED : செப் 29, 2011 12:09 PM

Google News

ADDED : செப் 29, 2011 12:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் நமது பாவங்களையும், மீறுதல்களையும் மன்னிக்கிறார். நாம் மற்றவர்களின் மீறுதல்களையும்,

தவறுகளையும் மன்னித்து மறப்போம்.

* உனது பாவத்தை முதலில் பார். அப்போது பிறரின் பாவம் உன் கண்ணுக்குத் தெரியாது மறைந்துவிடும்.

* பிறரது தேவைகளை கண்டு கொண்டால் மட்டும் போதாது. தேவைகளில் உதவ வேண்டும். கடவுளை நேசிப்பவர்கள் நிச்சயம் உதவுவர்.

* கடவுள் முன் தாழ்மைப்படுங்கள். தாழ்மைக்கு இவ்வுலகிலும் இனிவரும் வாழ்விலும் நற்பலனுண்டு.

* வாழ்க்கையை வீணாக்குபவரை குறை கூறாமல், அவர் திருந்த வகை செய்ய வேண்டும். இறைவன் அந்நபர் மீது மனம் உருக்கமுள்ளவர் என்பதை உணர்த்த வேண்டும்.

* நரகத்திற்குச் சென்றவர்கள் நரகத்தின் பயங்கரத்தில் இருந்து வெளிவரமுடியாது என்பதால், இப்போதே கடவுளின் போதனையை ஏற்று வாழ்க்கையை நடத்துங்கள்.

* நீ பிறரை சுத்திகரிக்க முற்படும் முன் உன்னைச் சுத்திகரித்துக் கொள். பின்னர் பிறரை சுத்திகரிக்க உதவி செய்.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us